Saturday, June 6, 2020

அறிவோம் ஆயிரம் வாரம் 4 வெற்றியாளர்கள்!

கடந்த மே 23 ஆம் திகதி அன்று நடைபெற்ற இணைய புதிர்போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள். 

விரைவாகவும் சரியாகவும் பதிலளித்த முதல் 10 மாணவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா RM 100 மற்றும் மற்ற வெற்றியாளர்களுக்கு தலா RM 50 பரிசாக வழங்கப்படும். 

வெற்றியாளர் சான்றிதழும் இவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெற்றியாளர்களுக்கு நமது பாராட்டுகள்!

Congrats to all the Winners of Arivom Aayiram Week 4 Quiz!



No comments:

Post a Comment