கடந்த மே 16 ஆம் திகதி அன்று நடைபெற்ற இணைய புதிர்போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
விரைவாகவும் சரியாகவும் பதிலளித்த முதல் 10 மாணவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா RM 50 மற்றும் வெற்றியாளர் சான்றிதழ் பரிசாக வழங்கப்படும்.
வெற்றியாளர்களுக்கு நமது பாராட்டுகள்!
எதிர்வரும் 23 மே அன்று நடைபெறும் நமது அடுத்த புதிர்போட்டிக்குக் காத்திருக்கவும்.
================================================================
Arivom Aayiram - Winners for Week 3
Syabas! to All the Students who successfully participated in our Online ICT Quiz on 16th May 2020.
First 10 fastest students who scored the highest marks have been selected as Winners of Week Three.
Each winner will be receiving RM 50 and a Certificate of Achievement. Congrats to All the Winners!
Stay tuned for our Next Quiz on 23 May 2020.

No comments:
Post a Comment