Tuesday, May 19, 2020
அறிவோம் ஆயிரம் வாரம் 3 வெற்றியாளர்கள்!
கடந்த மே 16 ஆம் திகதி அன்று நடைபெற்ற இணைய புதிர்போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
விரைவாகவும் சரியாகவும் பதிலளித்த முதல் 10 மாணவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா RM 50 மற்றும் வெற்றியாளர் சான்றிதழ் பரிசாக வழங்கப்படும்.
வெற்றியாளர்களுக்கு நமது பாராட்டுகள்!
எதிர்வரும் 23 மே அன்று நடைபெறும் நமது அடுத்த புதிர்போட்டிக்குக் காத்திருக்கவும்.
================================================================
Arivom Aayiram - Winners for Week 3
Syabas! to All the Students who successfully participated in our Online ICT Quiz on 16th May 2020.
First 10 fastest students who scored the highest marks have been selected as Winners of Week Three.
Each winner will be receiving RM 50 and a Certificate of Achievement. Congrats to All the Winners!
Stay tuned for our Next Quiz on 23 May 2020.

Thursday, May 14, 2020
Wednesday, May 13, 2020
Tuesday, May 12, 2020
அறிவோம் ஆயிரம் வாரம் 2 வெற்றியாளர்கள்!
கடந்த மே 9 ஆம் திகதி அன்று நடைபெற்ற இணைய புதிர்போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
விரைவாகவும் சரியாகவும் பதிலளித்த முதல் 10 மாணவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா RM 50 மற்றும் வெற்றியாளர் சான்றிதழ் பரிசாக வழங்கப்படும்.
வெற்றியாளர்களுக்கு நமது பாராட்டுகள்!
எதிர்வரும் 16 மே அன்று நடைபெறும் நமது அடுத்த புதிர்போட்டிக்குக் காத்திருக்கவும்.
============================================================
Arivom Aayiram - Winners for Week 2
Syabas! to All the Students who successfully participated in our Online ICT Quiz on 9th May 2020.
First 10 fastest students who scored the highest marks have been selected as Winners of Week Two.
Each winner will be receiving RM 50 and a Certificate of Achievement. Congrats to All the Winners!
Stay tuned for our Next Quiz on 16 May 2020.
Monday, May 11, 2020
Sunday, May 10, 2020
Friday, May 8, 2020
Thursday, May 7, 2020
Wednesday, May 6, 2020
அறிவோம் ஆயிரம் வாரம் 1 வெற்றியாளர்கள்!
3033 மாணவர்கள் | 198 பள்ளிகள் | 189 தமிழ்ப்பள்ளிகள்
கடந்த மே 2 ஆம் திகதி அன்று நடைபெற்ற இணைய புதிர்போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.
விரைவாகவும் சரியாகவும் பதிலளித்த முதல் 10 மாணவர்கள் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா RM 50 மற்றும் வெற்றியாளர் சான்றிதழ் பரிசாக வழங்கப்படும்.
வெற்றியாளர்களுக்கு நமது பாராட்டுகள்! எதிர்வரும் 9 மே அன்று நடைபெறும் நமது அடுத்த புதிர்போட்டிக்குக் காத்திருக்கவும்.
=================================================================
Arivom Aayiram - Winners for Week 1
3033 Students | 198 Schools | 189 Tamil Schools
Syabas! to All the Students who successfully participated in our Online ICT Quiz on 2nd May 2020.
First 10 fastest students who scored the highest marks have been selected as Winners of Week One. Each winner will be receiving RM 50 and a Certificate of Achievement.
Congrats to All the Winners!
Stay tuned for our Next Quiz on 9 May 2020.

Tuesday, May 5, 2020
Subscribe to:
Posts (Atom)