Sunday, April 26, 2020

ICT QUIZ FOR PRIMARY SCHOOL STUDENTS (27/4 - 23/5/2020) BY PTDM SUPPORTED BY: DHRRA MALAYSIA & EWRF

அறிவோம் ஆயிரம்!

மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், DHRRA Malaysia & EWRF ஆதரவோடு நடமாட்ட கட்டுபாடு ஆணையை (MCO) முன்னிட்டு 7 வயது முதல் 12 வயது வரையிலான மாணவர்களுக்காக, 27/4 - 23/5/2020 வரை இணையம் வழி தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியின் விபரங்கள் பின்வரும் பதிவேற்றத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

 குறிப்பு: மாணவர்கள் போட்டி விதிமுறையை QR Code-ஐப் படியெடுத்தும் பெறலாம்.


Due to COVID-19 MCO, Pertubuhan Titian Digital Malaysia (PTDM) with the support of DHRRA Malaysia & EWRF is organising an online Quiz on ICT for all primary school students aged between 7 to 12 years old, from 27/4 - 23/5/2020.

Note: Students can also get the rules & regulations by scanning the QR Code.


#titiandigital #MCO #stayhome #staysafe #keeplearning #covidvsdigital








8 comments: